Type: Offer Category: General Price: Contact advertiser

போராட்டத்தை வாபஸ் பெற்ற கருணாஸ்

Advertiser: Badhusha Location: New York Posted: Oct 30, 2022 4:18:35 AM Hits: 1

போராட்டத்தை வாபஸ் பெற்ற கருணாஸ்


Ref: CS248815
காவல்துறையினர் அப்புறப்படுத்திய தேவரின் மதுரை விமான நிலைய மாதிரி அரங்கை உடனடியாக அதே இடத்தில் அமைத்துக் கொள்ள சரக காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆகவே எங்களது உணர்வை புரிந்துகொண்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொண்டு. உண்ணாவிரத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்" என கூறியுள்ளார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More details: போராட்டத்தை வாபஸ் பெற்ற கருணாஸ்


Contact Advertiser My Post Report Spam